இலங்கை, பாகிஸ்தானை ‘விழுங்கிய’ பெல்ட் அண்ட் ரோட் திட்டம்: கடன் வலையில் சிக்க வைத்த சீனா
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும்...