ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கிறது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி முடிவடையும் சபையின் 51 வது அமர்வில், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல்,...