ஆசிய தடகள சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார் இலங்கையின் தருஷி கருணாரத்ன
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கம் வென்றார். அத்துடன், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 25 ஆண்டுகால சாதனையையும்...