உக்ரைனில் போரிட சென்ற பிரேசில் மொடல் அழகி பலி!
உக்ரைன் இராணுவத்தில் தன்னார்வலராக சேர்ந்த பிரேசில் மொடல் அழகி, ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது....