வறட்சியால் வற்றிய நதி: 113 மில்லியன் வருடங்களிற்கு முந்தைய டைனோசர் கால் தடங்கள் வெளித்தெரிந்தது!
அமெரிக்காவின் டெக்சாஸில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு வறண்ட ஆறு ஒன்றில் 113 மில்லியன் வருடங்களுக்கு (11 கோடி வருடங்கள்) முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. டெக்சாஸ். கடற்கரைகளை ஓட்டி அமைந்துள்ளது....