Sex Strike: ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து பெண்கள் போராட்டம்!
இனி ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருக்கலைப்பு செய்து கொள்ள பல நாடுகளில் தடை இருந்து வருகிறது. மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே...