கம்மன்பிலவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை இன்று (21) காலை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...