“இந்த தந்தம் முடி மற்றும் தாடியின் பேன்களை வேரறுக்கட்டும்”: 3,700 வருடங்களின் முந்தைய யானைத்தந்த சீப்பில் கானான் எழுத்துக்கள்!
சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன்பு கானான் மொழியின் பயன்பாட்டைப் பற்றிய புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு அரிய கல்வெட்டு தெற்கு இஸ்ரேலில் ஒரு தந்தச் சீப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். 2017...