கர்ப்பம் தரிக்க முடியாததால் விபரீத முடிவு: நண்பியின் வயிற்றை கிழித்து கருவை திருடிய பெண்ணுக்கு மரணதண்டனை!
கர்ப்பிணிப் பெண்ணை கொன்று, வயிற்றை கிழித்து கருவை திருடிச் சென்ற 29 வயதான பெண்ணுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. டெய்லர் பார்க்கர் என்ற 29 வயதானபெண்ணுக்கு எதிராக, செப்டம்பர் மாதம் தொடங்கிய பல...