போராட்டக்காரர்களை ஆதரித்த முன்னணி ஈரானிய நடிகை கைது!
ஈரானில் நடக்கும் போராட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அந்த நாட்டின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரை ஈரானிய அதிகாரிகள் கைது செய்ததாக அரச ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. ஆஸ்கார் விருது...