இலங்கை பாணியில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் சூரினாமின் இன்றைய நிலை: பாராளுமன்றத்திற்குள் நுழைந்த பொதுமக்கள்!
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை நிறைவேற்றி, பொதுமக்கள் மீது சுமையேற்றுவதற்கு எதிராக சூரினாமில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வெள்ளியன்று வீதிக்கு இறங்கிய பொதுமகக்ள் தலைநகர் பரமரிபோ வழியாக சூரினாம் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தனர். பொதுமக்களை தடுக்க...