சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் லக்மல்!
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கப்டன் சுரங்க லக்மல், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்ததைத் தொடர்ந்து அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்திய தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...