ரூ.259 கோடி பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு சென்று வங்கியில் வைப்பிலிட்ட தமிழர்: அவுஸ்திரேலிய இரகசிய பொலிசார் அம்பலப்படுத்திய தகவல்!
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் பெருந்தொகை பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து வங்கியில் வைப்பிலிட்ட சம்பவம் வெளிப்பட்டதை தொடர்ந்து, குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சாதாரணமான நபரான அவர், இவ்வளவு பெருந்தொகை பணத்தை...