‘அவள் ST அல்ல…சுதிக்ஷா’: பிரித்தானியாவில் உயிரிழந்த இந்திய சிறுமியின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி!
பிரித்தானியாவில் அரிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 19 வயதான இந்திய யுவதியின் பெயரை பகிரங்கப்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பிரித்தானிய வைத்தியதுறை, நீதித்துறை, சுதிக்ஷா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்காக அவரது மரணம் மாறியுள்ளது. சுதிக்ஷா, அபூர்வ...