பதுங்குமிடத்தில் மலர்ந்த காதல்… சிறைக்குள் ‘கெட்டி மேளம்’: விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு சிறைக்குள் திருமணம்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, சிறைச்சாலையில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூலியன் அசாஞ்சே தற்போது தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அசாஞ்சே அடைக்கலம் புகுந்திருந்தார்....