இத்தாலியில் அகதிகள் படகு மூழ்கியதில் 45 பேர் பலி!
தெற்கு இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் உயிர் தப்பியுள்ளதாக இத்தாலிய தீயணைப்பு படைகளின் சேவையின் செய்தி தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். Calabria பகுதியின் கிழக்கு கடற்கரையில் உள்ள...