நெவாடா மாகாண வெற்றி: அமெரிக்க செனட் கட்டுப்பாட்டை தக்க வைத்தது பிடனின் ஜனநாயக கட்சி!
நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று செனட் சபையின் கட்டுப்பாட்டை தக்கவைத்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கேத்தரின் கோர்டெஸ் மாஸ்டோவை மேற்கு மாநிலத்தில் வெற்றியாளராக...