கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்டு திரும்பிய கிளிநொச்சி புதுமணப்பெண், வாகன சாரதியுடன் மாயம்!
கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை. அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில்...