மதுக்கடைக்கு வெளியில் தகராறு: கனடாவில் தமிழ் கால்ப்பந்தாட்ட வீரர் குத்திக்கொலை!
கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கைத் தமிழரான கால்ப்பந்தாட்ட வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை அதிகாலை அஜாக்ஸில் ஒரு மதுக்கடைக்கு வெளியே சண்டையின் போது கத்தியால் குத்தப்பட்டதில் அவர் இறந்தார். அருண் விக்னேஸ்வரராஜா (29)...