சட்டக்கல்லூரி கட்டணம் குறித்து விளக்கம்
திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்கப்படாததால் பணம் வசூலிக்காமல் கல்லூரியை நடத்துவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையினால் 2023 மே 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 2332/02ஆம் இலக்க விசேட...