இலங்கை விமானப்படையில் முதலாவது டோர்னியர் விமானம் இன்று இணைப்படும்!
கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட முதல் டோர்னியர் விமானம் இன்று இலங்கை விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது. 2018 ஜனவரியில் புதுடில்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உரையாடலின் போது, இந்தியாவிடமிருந்து இரண்டு...