சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து அதிரடிப்படையினர் விலக்கப்படுகிறார்கள்!
சிறைச்சாலைகளின் வெளிப்புறப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 600க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப் படையினரை படிப்படியாக திரும்பப் பெறும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கைக்கான பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையை நீதி...