வீராங்கனைக்கு உதட்டு முத்தம் கொடுத்த கால்பந்து கூட்டமைப்பு தலைவர் இடைநீக்கம்!
ஸ்பானிய கால்பந்து கூட்டமைப்பு (RFEF) தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸை தற்காலிகமாக 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாக ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழு அறிவித்துள்ளது. மகளிர் உலகக் கோப்பையில் ஸ்பெயினின் வெற்றியீட்டியதை தொடர்ந்து, அந்த அணியின் வீராங்கனை...