சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவ் காலமானார்!
சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதியான மைக்கேல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் மருத்துவமனையில் உயிரிழந்தார். பனிப்போரை இரத்தம் சிந்தாமல் முடிவுக்குக் கொண்டுவந்ததாக மேற்கு நாடுகளால் விதந்தோதப்படும் அதேவேளை, சோவியத் யூனியன் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின்...