நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்!
நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு...