நோயாளிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து பண மோசடி செய்த மென்பொருள் பொறியியலாளர் கைது!
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளின் வங்கிக் கணக்குகளிருந்து ரூ.10 மில்லியன் பணத்தை மோசடி செய்த 25 வயது நிரம்பிய மென்பொருள் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில்...