தங்கக்கடத்தல் மன்னன் அலிசப்ரி ரஹீம் சிக்கியது எப்படி?
தங்கக்கடத்தலில் ஈடுபட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வசமாக சிக்கியுள்ளார். அவர் விமான நிலைய பிரமுகர் முனைய சலுகையை பயன்படுத்தி பலமுறை கடத்தலில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல்வாதிகள்...