பெரமுனவினரை ஏரிக்குள் ‘குளிப்பாட்டியவர்களை’யும் பொலிசார் தேடுகின்றனர்!
மக்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி, மே மாத வன்முறைக்கு கால்கோளிட்ட சிறிலங்கா பொதுஜனபெரமுன குண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை கொழும்பு பெய்ரா ஏரிக்குள் ‘குளிப்பாட்டிய’வர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மே 09...