கணிணி வலையமைப்பு கோளாறால் சுவிஸ் வான்வெளி மூடப்பட்டது!
கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுவிட்சர்லாந்து வான்வெளி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் ‘ஸ்கைகைட்’ என்கிற தனியார் நிறுவனம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில்...