கஷ்டமான காலங்களில் நம்பிக்கையான பார்ட்னர் எப்படி நடந்து கொள்வார்!
தற்போது ஒரு பார்ட்னருடன் உறவு கொள்ளும்போது நம்பிக்கைத் தன்மை மிகவும் அவசியம். உங்களது பார்ட்னர் உங்களிடம் அன்பு உள்ளவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. உறவுகளில் கஷ்டமான நேரங்கள் ஏற்படுவது...