இந்திய வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. எனினும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஷுப்மன் கில்...