உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா? ஸ்ருதிஹாசனிடம் கேட்ட ரசிகர்கள்!
ரசிகர்களுடான வீடியோ கலந்துரையாடலில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்....