டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா படுகொலை வழக்கு; 3000 பக்க குற்றப்பத்திரிகை
டெல்லியில் மும்பை பெண் ஷ்ரத்தா படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 3000 பக்க குற்றப்பத்திரிகை தயாரித்திருக்கின்றனர். டெல்லியில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்....