தந்தையின் வழியில்: முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசிய ஜூனியர் சந்தர்போல்!
மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் ரிக்கெட் நட்சத்திரம் ஷிவ்நரைன் சந்தர்போலின் மகன் டஜ் நரைன் சந்தர்போல் (Tagenarine) அரைச்சதம் அடித்தார். அவுஸ்திரேலியா- மேற்கிந்தித்தீவுகள் அணிகளுக்கு இடையில் தற்போது பேர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,...