காதலன் ஏமாற்றியதால் விபரீத முடிவு: நடிகை ஷெரின் செலின் தற்கொலை!
மலையாள நடிகை ஷெரின் செலின் மேத்யூ காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலையாள நடிகையும் மாடலுமான ஷெரின் செலின் மேத்யூ திருநங்கையாவார். கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கடந்த...