நுண்நிதி கடன் சட்ட வரைபு விரைவில் நாடாளுமன்றத்திற்கு!
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்ட வரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வணிக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....