வெடித்துச் சிதறிய மனைவி… மகிழ்ந்து கொண்டாடிய கணவன்: சீனாவிற்கு புதிய தலையிடி (VIDEO)
“என் உயிரே.. உனது தன்னலமற்ற செயலால் என் வாயடைத்துவிட்டது. நான் பெருமை கொள்கின்றேன்” என தனது மனைவியை பாராட்டி, வைத்தியர் ஒருவர் ருவிற்றரில் பதிவிட்டார். வைத்தியரை மெய்சிலிரிக்க வைக்கும்படியாக, அவரது மனைவி என்ன செய்திருப்பார்?...