ஷானி அபேசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவாதம்!
தற்போதுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தமக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய...