சீசெல்ஸில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட இலங்கையர்!
சீசெல்ஸில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையரின், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர். சீசெல்ஸில் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட தீவான லா டிகுவில்...