சேபால் அமரசிங்க மீதான வழக்கு முடிவுக்கு வந்தது!
யூடியூப் பயனாளர் சேபால் அமரசிங்க மீதான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார். தலதா மாளிகை தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சேபால்...