உடல் எடை பற்றிய விமர்சனங்களிற்கு செலினா கோமெஸ் விளக்கம்!
பிரபல அமெரிக்கக் கலைஞர் செலினா கோமெஸ் Golden Globes விருது நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவரது தோற்றம் குறித்து இணையத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. பாடகர், தயாரிப்பாளர், நடிகை எனப் பற்பல நிலைகளில் கலைத்துறைக்குப் பங்களிக்கும் கோமெஸைப்...