டான்ஸ் மாஸ்டர் அத்துமீறினார்: நடிகை புகார்!
கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை சயந்திகா பானர்ஜி, வங்கதேசத்தில் முதல்முறையாக படப்பிடிப்புக்கு வந்தபோது நடன இயக்குனரின் அத்துமீறலை எதிர்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சயீத் கானின் புதிய படமான ‘சாயாபாஸ்’ படப்பிடிப்பை முடிக்காமல் கொல்கத்தா சென்றுவிட்டார்....