சவுதி அரேபிய கால்பந்து அணியில் இணைகிறார் நெய்மர்?
பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து சூப்பர் ஸ்டார் நெய்மர் சவுதி அரேபிய கிளப் அல் ஹிலாலில் சேர இரண்டு வருட ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பிரான்சின் முன்னணி விளையாட்டு நாளிதழான L’Equipe ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியின்படி,...