பிரித்தானியாவின் ஹரோ நகரசபை துணை மேயரானார் யாழ் பின்னணியை கொண்ட சசிகலா!
யாழ்ப்பாணம்,இணுவிலை பூர்வீகமாக கொண்ட சசிகலா சுரேஷ், பிரித்தானியாவின் ஹாரோ நகரசபையின் முதலாவது தமிழ் பெண் துணை மேயராக பதவியேற்றுள்ளார். புதிய மேயராக கஸன்பார் அலி ஒரு மெய்நிகர் நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டார். தனது பதவிக்காலத்தில்...