அபுதாபி டி10 லீக்: ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராகும் பெண்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் (32), நவம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள அபுதாபி டி10 போட்டிக்கான அபுதாபி அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சசெக்ஸ் ஆண்கள் அணியின் சிறப்புப் பயிற்சியாளராகவும்...