சன்னா மரினின் போதைப்பொருள் சோதனை முடிவு வெளியானது!
பின்லாந்து பிரதமர் சன்னா மரினின் போதைப்பொருள் சோதனையில் எதிர்மறை முடிவு கிடைத்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 36 வயதான பிரதமர் சன்னா மரின் நண்பர்களுடன் இரவு கேளிக்கையொன்றில் மெய்மறந்து ஆடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து,...