கோட்டாவிற்காக கூவிய குயில் போராட்டக்காரர்களால் விரட்டியடிப்பு: அமெரிக்காவிலும் அசம்பாவிதம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீடு செல்ல வலிறுத்தி அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கள நடிகை, பாடகி சஞ்சீவனி வீரசிங்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நடிகை சஞ்சீவனி...