படப்பிடிப்பில் நடிகை சம்யுக்தா காயம்!
சண்டைகாட்சிப் படப்பிடிப்பின் போது நடிகை சம்யுக்தா ஹெக்டே காயமடைந்துள்ளார். கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன் கோமாளி, மன்மதலீலை, பப்பி...