பிரமிட் மோசடியாளரின் ரூ.630 மில்லியன் பெறுமதியான காணிகளை விற்க, உரிமை மாற்றம் செய்ய தடை!
சட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட Onmax DT என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர் சம்பத் சண்டருவனுக்கு சொந்தமான 630 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகளை விற்கவோ, உரிமை மாற்றம்...