ரஷ்ய எண்ணெய் மீதான மேற்கத்திய கூட்டாளிகளின் விலை வரம்பு இன்று முதல் அமுல்!
ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்ட ரஷ்ய கடல்வழி எண்ணெயின் விலை வரம்பு அமலுக்கு வந்துள்ளது. திங்களன்று அமலுக்கு வந்த விலை வரம்பின்படி, பீப்பாய் ஒன்றுக்கு 60 டொலர் என...